வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை.. கதறி அழுது வீடியோ வெளியிட்ட CRPF வீராங்கனை.!நகை திருடு போனதாகவும், இதுவரை காவல் துறை நடவடிக்கை எடுக்கலை, கண்டுபிடிக்கவில்லை என காஷ்மீரில் CRPF ல் பணியாற்றி வரும் பெண் காவலர் அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.