நெடுஞ்சாலையில் மின்சாரத்தை உருவாக்கி, அதனை சாத்தியமாகியுள்ளார் டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி ஒருவர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில், விவசாயிகள் பல சவால்களை சந்திக்கின்றனர். அதிலொன்று மின்சாதனங்களை சார்ஜ் செய்வது. போராட்ட களத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் உறவினர்களை தொடர்புகொள்ள வைத்திருக்கும் முக்கிய சாதனம் செல்போன். அதற்கு அடிப்படை ஆதாரம் மின்சாரம் தேவை. நெடுஞ்சாலைகளில் போராடும் விவசாயிகளுக்கு மின்சாரம் வசதி கிடைப்பது கடினமான […]
1969-இல் பூமியில் விழுந்த விண்கல் காந்தத்தின் உதவியுடன் சூரிய மண்டலத்தின் வரலாற்றை ஒரு ஆய்வு கூறுகிறது. ஐ.ஏ.என்.எஸ்ஸில் ஒரு அறிக்கையின்படி, சூரிய குடும்பத்தின் ஆரம்பகால தோற்றம் பற்றியும், பூமி போன்ற சில கிரகங்கள் ஏன் வாழ்விடமாக மாறியது மற்றும் உயிருக்கு உகந்த நிலைமைகளைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது என்பதையும் பற்றி விஞ்ஞானிகள் அறிய உதவும் தகவல்களை காந்தத்தின் உதவியுடன் ஒரு புதிய ஆய்வு வெளிவந்துள்ளது. அதன்படி, நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் எர்த் அண்ட் என்விரான்மென்ட் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், […]