திராவிடம் வரலாறுதான் தமிழர் வரலாறு என்று கூறுவதை ஏற்க முடியாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு. சமூக நீதி என்றால் என்ன? மக்களுக்கு திமுக செய்த சமூக நீதி என்ன என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக நீதிக்காக பெரியார் மட்டுமே போராடினர் என்பதை நான் எதிர்க்கிறேன் என்றும் தெரிவித்தார். திராவிடம் வரலாறுதான் தமிழர் வரலாறு என்று கூறுவதை […]
அர்ச்சகர்கள் நியமனத்தில் சமூக நீதியை பாழ்படுத்த தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவையில், துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மதுசூதனன், திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநில பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து,இன்று கூடி இருக்கும் சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான இரண்டாம் […]