டொனால்ட் டிரம்ப் : நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபரை சில நொடிகளில் அங்கிருந்த அமெரிக்க ரகசிய சேவை ஸ்னைப்பர் சுட்டுக் கொன்ற வீடியோ வெளியாகி இருக்கிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் டொனால்ட் டிரம்ப் இன்று பென்சில்வேனியாவில் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரசாரத்தில் இடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிசூட்டில் காயம் […]