Tag: #SLvAFG

#SLvAFG : போராடி தோற்று போன ஆப்கானிஸ்தான் .!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால், முதலில் பேட்டிங் செய்ய இலங்கை அணி களமிறங்கியது. டெஸ்ட் தொடரில் கோலி விலகல்.. இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ ..! இலங்கை அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 381 […]

#SLvAFG 5 Min Read

டெஸ்ட் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த உடும்பு..!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும்  மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த 2 அணிகளும் இடையே  நேற்று ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியின்  இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில்  198 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் […]

#SLvAFG 4 Min Read
Uṭumpu

#SLvAFG : ஆப்கானிஸ்தானின் அனல் பந்துவீச்சில் சுருண்ட இலங்கை! டார்கெட் எவ்வளவு தெரியுமா?

உலகக்கோப்பை 2023-யின் 30-வது லீக் போட்டியானது இன்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்  இலங்கை அணியும் ஆப்கானிஸ்தான் அணியும்,  மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் கடைசியாக இந்த உலக கோப்பை கிரிக்கெடில் விளையாடிய போட்டியில் வெற்றியை பதிவு செய்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியிலும் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்புடன் இன்று விளையாடி வருகிறது. அதன்படி, இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்து […]

#AfghanistanVsSriLanka 5 Min Read
SLVSAFG

 #SLvAFG : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தேர்வு!

SLvAFG : 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30-வது லீக் போட்டி இன்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.  இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், இலங்கை அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் இந்த ஆண்டு 5 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் தலா 2 முறையும் இரண்டு அணிகளும் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் இலங்கை 5-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 7-வது இடத்திலும் இருக்கிறது. எனவேம் இன்று நடைபெறவிருக்கும் இந்த போட்டி […]

#AfghanistanVsSriLanka 5 Min Read
AFGvSL