ஜி20 மாநாடு : வெளிநாட்டு குழுவினர் வருகை.! குடிசைகளை துணியால் மறைத்த மும்பை மாநகராட்சி.!ஜி20 மாநாடு செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளதால், குடிசை பகுதிகளை மாநகராட்சி நிர்வாகம் திரைசீலை கொண்டு மறைந்துள்ளது.