13,500 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவ்..! சாதனை படைத்த 104 வயது மூதாட்டி..!சிக்காகோவை சேர்ந்த 104 வயது மூதாட்டி டோரத்தி. இவர் 1918 ஆம் ஆண்டு, அதாவது முதலாம் உலகப்போர் முடிவடைந்த காலகட்டத்தில் பிறந்தார்.தற்போது இவர் வயதானாலும், இவர்