Tag: Sketch

தமன்னா வாழ்க்கையிலே சிறந்த படம் இதுதானாம்!

தமன்னா தனக்கான ஒரு இடத்தை சினிமாவில் கச்சிதமாக பிடித்து கொண்டவர். சமீபத்தில் வந்த ஸ்கெட்ச் படத்தை தொடர்ந்து அவர் கண்ணே கலைமானே படத்தில் நடித்துள்ளார். சீனுராமசாமி இயக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடி உதயநிதி . முன்பே இந்த இயக்குனரின் படமான தர்மதுரை தமன்னாவுக்கு நல்ல பெயரை கொடுத்தது. படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்நிலையில் தமன்னா, சீனுராமசாமி தன் படத்திற்கு என்ன வேண்டும் என்பதை நடிகர், நடிகையிடம் சரியாக சொல்லி சிறப்பாக படத்தை எடுத்துவிடுவார். கண்ணே கலைமானே படம் என் […]

#TamilCinema 2 Min Read
Default Image

2018 ஆம் ஆண்டில் வெளிவந்த படத்தில் ஹிட் கொடுத்த படம் இதுவா !

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வருடத்திற்கு 200 படங்கள் திரைக்கு வருகின்றது.ஹிட் படங்கள் என்பது எப்போதும் மிக குறைவு தான் இதில் ஹிட் ஆன படம் என்று பார்த்தால் 10 கூட இருக்காது, அந்த வகையில் இந்த வருடம் இதுவரை சுமார் 35 படங்கள் வரை வந்துவிட்டது. இதில் அனைத்து தரப்பினருக்கும் ஹிட் கொடுத்த படம் என்றால் கலகலப்பு-2 தான், இதை தவிர வேறு எந்த படமும் அனைத்து தரப்பினருக்கும் லாபம் கொடுக்கவில்லை. பாலா இயக்கிய நாச்சியார் மட்டும் முதலுக்கு மோசமில்லை ரகம், மற்றபடி […]

#TamilCinema 2 Min Read
Default Image

நான் நடித்ததில் இப்படம் சுத்தமாக பிடிக்காது : சியான் விக்ரம் ஓபன் டாக்

சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் ஓர் அசைக்கமுடியாத நடிகர். படத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுத்து உடலை வருத்தி நடிக்க தயங்காத நடிகர் விக்ரம். அவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ஸ்கெட்ச். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று நல்ல வசூலையும் பெற்றது. இப்படம் தெலுங்கில் டப் செய்து வெளியாக உள்ளது. இதன் பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட விக்ரமிடம், நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடிக்காத திரைப்படம் எது என்று கேட்டதற்கு சற்று யோசித்து ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ […]

#Chennai 2 Min Read
Default Image

சியான் விக்ரமின் 'ஸ்கெட்ச்' ஓர் மாஸ் படம்…!!

வட சென்னையில் வண்டிகளுக்கு பைனான்ஸ் கொடுக்கும் சேட்டு ஒருவரிடம் வேலை செய்கிறார் ஸ்கெட்ச் விக்ரம். டியூ செலுத்தாதவர்களின் வாகனங்களை ஸ்கெட்ச் போட்டு தூங்குவதில் விக்ரம் சிறப்பானவர். ஐயர் பெண்ணாக வரும் தமன்னாவை விக்ரம் துரத்தி துரத்தி காதலிக்கிறார். மறுபக்கம் எதிர் கேங் ஆர்.கே.சுரேஷுடன் அடிக்கடி சிறிய மோதலும் நடக்கிறது. இதற்கிடையில், பிரபல தாதாவான குமாரின் காரை திட்டம் போட்டு தூக்குகிறார் விக்ரம். அங்கு ஆரம்பிக்கிறது அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் பெரிய சிக்கல்.அதற்கு யார் காரணம் என்பதை நம்மை யூகிக்க […]

chiyaan vikram 3 Min Read
Default Image

சியான் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்தின் “சீனி சில்லால்லே” எனத்தொடங்கும் 3வது பாடல் இன்று வெளியீடு…!

சியான் விக்ரம் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் ‘ஸ்கெட்ச்’ இப்படத்தை சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் இரண்டு பாடல்களை விக்ரம் பாடியுள்ளதாக தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, சித்ஸ்ரீராம் , ஸ்வேதா மேனன், ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.   மேலும் இப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகும் […]

#chiyaanvikram 4 Min Read
Default Image

சியான் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்தின் ‘அட்சிபுட்சி’ எனத்தொடக்கும் பாடலானது வெளியானது,மேலும் அப்படத்தின் புதிய போட்டோஸ் அப்டேட்ஸ்

சியான் விக்ரம் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் ‘ஸ்கெட்ச்’ இப்படத்தை சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்து இதன் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து வருகிறது.   இப்படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இரண்டு பாடல்களை விக்ரம் பாடியுள்ளதாக தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இந்த மாதம் இறுதியில் வெளியிட உள்ளதாகவும் தமன் தனது […]

#chiyaanvikram 5 Min Read
Default Image

சியான் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்தின் ‘அட்சிபுட்சி’ எனத்தொடக்கும் பாடலானது வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளியிடப்படும்

  சியான் விக்ரம் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் ‘ஸ்கெட்ச்’ இப்படத்தை சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்து இதன் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து வருகிறது. இப்படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இரண்டு பாடல்களை விக்ரம் பாடியுள்ளதாக தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இந்த மாதம் இறுதியில் வெளியிட உள்ளதாகவும் தமன் தனது […]

#chiyaanvikram 4 Min Read
Default Image

புதிய மைல்கல்லை எட்டிய ஸ்கேட்ச் டீசர்!விக்ரம் ரசிகர்கள் கொண்டாட்டம் …

சமீபத்தில் வெளியான சியான் விக்ரம் நடித்துள்ள ஸ்கேட்ச் திரைபடத்தின் டீசர் 7மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.இதை விக்ரம் ரசிகர்கள் அனைவரும் மிகவும் மகிழ்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.  

#chiyaanvikram 1 Min Read
Default Image