யார் சொல்லிக் கொடுத்ததை பேசுகிறீர்கள்? விவசாயிகளுக்கு ஆதரவாக சித்தார்த்!

விவசாயிகளின் போராட்டம் குறித்து வெளிநாட்டவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என டுவிட்டரில் பதிவு செய்யும் பிரபலங்களுக்கு, சித்தார்த் யார் சொல்லிக் கொடுத்ததை பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டில் உள்ள பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு … Read more

நடிகர் சித்தார்த்தின் 41 வது பிறந்தநாள் இன்று!

நடிகர் சித்தார்த் இந்திய திரையுலகில் நடிகராகவும், பின்னணி  பாடகராகவும்,எழுத்தாளராகவும், தயாரிப்பளாராகவும் பன்முக தன்மையுடன் வலம் வருகிறார். பல கதாபாத்திரங்களிலும் இவர் நடித்து வருகிறார். 2002 ஆம் ஆடு தமிழில் தனது முதல் திரைப்படமாகிய கன்னத்தில் முத்தமிட்டாள் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாக்கினார். ஆனால், அந்த படம் அவ்வளவாக புகழ் பெறவில்லை. இந்நிலையில், அதன் பிறகு அவர் நடித்த பாய்ஸ் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதுடன், அறிமுக நடிகருக்கான விருதையும் பெற்று தந்தது. அதன் பிறகு அவர் … Read more

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு : கருது தெரிவிக்கும் திரையுலகம்…!!

கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் சொன்னது தமிழ் திரையுலகை அதிர வைத்துள்ளது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவாகின்றன. சுவிட்சர்லாந்தில் பாலியல் சம்பவம் நடந்த பிறகு 2014-ல் நடந்த தனது திருமணத்துக்கு வைரமுத்துவை சின்மயி அழைத்து அவர் காலில் விழுந்து ஆசிபெற்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். பாலியல் தொல்லை கொடுத்தவர் என்பது தெரிந்து இப்படி காலில் விழலாமா? என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். சின்மயியை வைரமுத்து ஓட்டலில் சந்திக்க … Read more