ஜம்மு காஷ்மீர் நிலச்சரிவு... 50 வீடுகள் அடுத்தடுத்து சேதம்.! தற்போதைய நிலை என்ன.?Jammu Kashmir : ஜம்மு காஷ்மீரில் ரம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.