கடந்த 19 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசு படைக்கு அமெரிக்க ராணுவம் பக்கபலமாக இருந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா ஆப்கானிஸ்தான் அரசு உதவியோடு தலீபான் பயங்கரவாதிகளுடன் அமைதி பேச்சு வார்த்தையை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையின் ஒப்பந்தத்தை தலீபான் பயங்கரவாதிகள் ஏற்றுக்கொண்டனர். அமெரிக்காவும் ஒப்பந்தத்தை ஏற்க இருந்த நிலையில் தலீபான் பயங்கரவாதிகள் நடந்திய தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் பலியாகினர். […]
2018 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் 50 சதவீத உரிமையை ஜெ.எஸ்.வ் நிறுவனம் பெற்றுள்ளது. இதில் 5 சதவீதத்தை பிசிசிஐ பெறவுள்ளது. அண்மையில் நடந்த பஐபில் சந்திப்பில், டெல்லி அணியின் 50 சதவீத உரிமையை ரூ.550 கோடி மதிப்பிற்கு ஜெ.எஸ்.வ் பெற்றுள்ளது. இதில் 5 சதவீதத்தை அதாவது ரூ.27 கோடியை பிசிசிஐ பெற்றுள்ளது. மேலும், ஐபில்க்கான தொலைக்காட்சி உரிமையின் போட்டி சோனி மற்றும் ஸ்டார் நிறுவனங்கள் இடையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.