டிராவிட்டின் டெல்லி அணியின் ஒப்பந்தத்தினால் 27 கோடி லாபம் பெரும் பிசிசிஐ

Default Image

2018 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் 50 சதவீத உரிமையை ஜெ.எஸ்.வ் நிறுவனம் பெற்றுள்ளது. இதில் 5 சதவீதத்தை பிசிசிஐ பெறவுள்ளது. அண்மையில் நடந்த பஐபில் சந்திப்பில், டெல்லி அணியின் 50 சதவீத உரிமையை ரூ.550 கோடி மதிப்பிற்கு ஜெ.எஸ்.வ் பெற்றுள்ளது. இதில் 5 சதவீதத்தை அதாவது ரூ.27 கோடியை பிசிசிஐ பெற்றுள்ளது. மேலும், ஐபில்க்கான தொலைக்காட்சி உரிமையின் போட்டி சோனி மற்றும் ஸ்டார் நிறுவனங்கள் இடையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்