இன்று காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு.. முதல் முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வு!தமிழகத்தில் 444 உதவி காவல் ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது.