சித்தார்த் மல்லையா: விஜய் மல்லேயாவின் மகனான சித்தார்த் மல்லையா அவரது காதலியை தற்போது காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் விஜய் மல்லையா. இவர் தொழிலுக்காக வங்கிகளில் எக்கச்சக்கமான கடன்களையும் வாங்கி இருந்தார். ஒரு கட்டத்தில் கடன் அதிகமானதால் லண்டனில் குடும்பத்தினருடன் செட்டில் ஆனார். விஜய் மல்லையாவுக்கு சித்தார்த் மல்லையா என்கிற மகன் உள்ளார். சித்தார்த், பாலிவுட் நடிகர் ஆவார். மேலும், இவர் பாலிவுட் நடிகைகளுடன் அவ்வப்போது காதல் கிசுகிசுவிலும் […]