பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட "கொரோனில்" மருந்தின் விவரங்களை ஒப்படைக்க – மத்திய அரசு.!கொரோனா வைரஸை குணப்படுத்த ஆயுர்வேத மருந்தின் கலவை குறித்த விவரங்களை பதஞ்சலி ஆயுர்வேத் விரைவில் விளக்கமளிக்க மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.