ஜில்லுனு ஒரு காதல் சூர்யாவிற்கு மகளாக நடித்த ஸ்ரியா சர்மாவின் லேட்டஸ்ட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இயக்குனர் கிருஷ்னா இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இந்த படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூமிகா மற்றும் ஜோதிகா நடித்திருந்தார்கள். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியைபெற்றது. இந்த படத்தில் ஸ்ரியா சர்மா, நடிகர் சூர்யாவிற்கு மகளாக நடித்திருந்தார். அப்பொழுது […]
சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீயா ஷர்மா வழக்கறிஞராக மாறியுள்ளார் 2005ஆம் ஆண்டு சிரஞ்சீவி நடித்த படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீயா ஷர்மா . அதனையடுத்து தமிழில் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் 2006ல் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் அவர்களது மகளாக நடித்தார். தனது குறும்பு பேச்சு மற்றும் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். அதனையடுத்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட […]