ஜில்லுனு ஒரு காதல் சூர்யாவிற்கு மகளாக நடித்த ஸ்ரியா சர்மாவின் லேட்டஸ்ட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
இயக்குனர் கிருஷ்னா இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல்.இந்த படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூமிகா மற்றும் ஜோதிகா நடித்திருந்தார்கள். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியைபெற்றது. இந்த படத்தில் ஸ்ரியா சர்மா, நடிகர் சூர்யாவிற்கு மகளாக நடித்திருந்தார்.
அப்பொழுது மிகவும் சிறிய பெண்ணாக இருந்த ஸ்ரியா சர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை தனது இன்டஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சில்லுனு ஒரு காதல்நடித்த குட்டி குழந்தை வளந்துட்டாங்களே என்று கூறிவருகிறார்கள்.
unknown node