Tag: shootingspot

விடுதலை படப்பிடிப்பில் ஒருவர் பலி.! ரோப் அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் உயிரிழப்பு.!

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை, கேளம்பாக்கத்தில் இந்த திரைப்படத்தின்  படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர்  சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

fightmaste suresh 2 Min Read
Default Image

பாதுகாப்பு காருடன் படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளிலேயே செல்லும் நடிகை ராகுல் ப்ரீத் சிங்!

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக நடிகை ராகுல் பிரீத் சிங் படப்பிடிப்பு தளத்திற்கு தற்போது தினமும் 12 கிலோமீட்டர் சைக்கிளிலேயே சென்று வருகிறாராம். முந்தைய காலத்தில் எல்லாம் நடிகர்கள் தான் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவார்கள். ஆனால் தற்பொழுது நடிகர்களைக் காட்டிலும் நடிகைகள் இதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்து, அழகாக மாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராகுல் பிரீத் சிங் வளர்ந்து […]

cycle 4 Min Read
Default Image

#Breaking: இந்தியன் 2 விபத்து-மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்.!

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக வழக்கு மத்திய குற்றப்பிரிவிக்கு மாற்றம் என சென்னை காவல் ஆணையம் அறிவுப்பு. படப்பிடிப்பு விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், தொடரப்பட்ட வழக்கு மத்திய பிரிவுக்கு மாற்றம் செய்துள்ளது. இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர். இதற்குமுன் நடிகர் கமல், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு செய்துள்ளனர். மேலும் […]

#Accident 2 Min Read
Default Image

#Breaking: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1,00,00,000 கோடி- கமல்ஹாசன் அறிவிப்பு.!

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த குடும்பத்தோருக்கு ரூ.1 கோடி நிதிஉதவி வழங்குவதாக கமலஹாசன் தெரிவித்தார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2 திரைப்படம். இதற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பூந்தமல்லி அடுத்து நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி  சினிமா தளத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு, செட் அமைக்கும்  பணி நடைபெற்று வந்தது. இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் […]

#Accident 3 Min Read
Default Image

நிறைவடைந்தது படப்பிடிப்பு.! பஸ் மீது ஏறி நன்றி சொல்லிய தளபதி விஜய்.! வைரலாகும் வீடியோ.!

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இன்றும் ரசிகர்கள் குவிந்ததால் நடிகர் விஜய் பஸ் மீது ஏறி சிறுது நேரம் கையசைத்துவிட்டு, இன்றுடன் விஜய் சம்மந்தப்பட்ட காட்சி முடிவதால் ரசிகர்களை வணங்கி, நன்றியும் தெரிவித்தார். நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 2-வது சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு கடந்த 1-ம் தேதி முதல் இன்று வரி நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் விஜய் சம்பந்தப்பட்ட ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கி வந்தது மாஸ்டர் படக்குழு, இதில் விஜய், ஆண்ட்ரியா மற்றும் மக்கள் செல்வன் […]

actor vijay 5 Min Read
Default Image