உங்கள் முடியை சைனிங்க் ஆக மாற்ற இயற்கை கண்டிஷ்னர்கள்!!முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையாகவோ அல்லது செயற்க்கையாகவோ பலரும் பல முறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.