பொதுத்துறை நிறுவனங்களில் அரசுக்கு உள்ள பங்குகளை விற்று நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அரசுக்கு உள்ள 53 விழுக்காடு பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கைக்கான ஆலோசகராக Deloitte Touche Tohmatsu India LLP என்கிற நிறுவனத்தையும் மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்துக்கள் மேலாண்மைக்கான துறை நியமித்துள்ளது. இந்தப் பங்குகளை வாங்க விரும்புவோர் மே 2ம் தேதிக்குள் விருப்பம் தெரிவிக்கலாம் என வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது.
இருப்பிடத்தை அறிந்து கொள்ள விரும்பாத பயனர்களின் இருப்பிடத்தையும் கூட தங்களால் தெரிந்து கொள்ள முடியும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது. இதுமட்டுமில்லாமல் ஐபி முகவரி வாயிலாகவும் இருப்பிடத்தை அறிய முடியும் என்று கூறியுள்ளது. பேஸ்புக்கிடம் தன்னுடைய இருப்பிடத்தை ஷேர் செய்ய விரும்பவில்லை என்ற தேர்வினை ஒரு பயனர் தேர்ந்தெடுத்திருந்தாலும் கூட அவரின் இருப்பிடத்தை தங்களால் தெரிந்து கொள்ள முடியும் என்று அமெரிக்க செனட்டர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு செனட்டர்களால் தகவல் கேட்கப்பட்ட நிலையில் பேஸ்புக் […]
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். விஸ்வாசம் திரைப்படத்திற்கு, தமிழகத்தில் மட்டும் ரூ 75.5 கோடி ஷேர் கிடைத்துள்ளது. நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்பொழுதுமே மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக தான் இருக்கும். இந்நிலையில் நடிகர் அஜித், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து கடந்த மாதம் 10-ம் தேதி வெளியான படம் விசுவாசம். இந்த படம் ரிலீஸ் 50 நாட்களை தாண்டியும் திரையரங்குகளில் […]