2027 உலகக் கோப்பையில் ஷமி, புவனேஷ்வர்? ஆகாஷ் சோப்ரா சொன்ன முக்கிய தகவல்!
2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமாரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.