ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி... இன்ஸ்டாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த அஜித்தின் மனைவி.!நடிகர் அஜித் எந்த ஒரு சமூக வலைதள பக்கங்களும் இல்லை. அவர் ரசிகர்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் சொல்லவேண்டும் என்றால், தன்னுடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மூலமாக