ஷாஹீன் அபிரிடிக்கு எதிராக பயப்படாமல் அதிரடியாக விளையாடுங்கள் – கம்பிர்பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடிக்கு பயப்படாமல் துணிந்து விளையாடுங்கள் என்று கம்பிர், இந்திய வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.