Tag: sexually

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை…!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கரூரை சேர்ந்த 40 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கரூரில் கடந்த 2019-ஆம் ஆண்டு பள்ளி சென்று வீடு திரும்பிய மூன்றாம் வகுப்பு படிக்க கூடிய சிறுமியை 40 வயதான சரவணன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக கரூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு, குற்றவாளிக்கு […]

#Arrest 2 Min Read
Default Image

15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 26 வயது இளைஞர் கைது!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலியில் ஒன்பதாம் வகுப்பு படிக்க கூடிய 15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகளுகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து விட்டது. பெண் குழந்தைகள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை தான் தற்பொழுது பல நாடுகளில் உருவாகியுள்ளது. இவ்வாறு குழந்தைகளிடம் கூட கொடூரமாக நடந்து கொள்ளும் மிருகங்களுக்கு தக்க தண்டனையையும் காவலர்கள் கொடுத்து வருகின்றனர். தற்பொழுதும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலியில் காரார் எனும் […]

#Arrest 3 Min Read
Default Image

கொரோனா நோயாளியை இருமுறை பாலியல் வன்கொடுமை செய்த வார்டு சிறுவன் கைது!

சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் கொரோனா நோயாளியை அங்குள்ள வார்டு சிறுவன் இருமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளான். மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் எனும் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வரக்கூடிய 50 வயதுடைய பெண் நோயாளி ஒருவரை அந்த பராமரிப்பு மையத்தில் பணியாற்றக்கூடிய சிறுவன் ஒருவன் இருமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அப்பெண்மணி இருக்கக்கூடிய அறையில் […]

Arrested 3 Min Read
Default Image

என்ன கேவலம்டா இது.! நீண்ட ஆயுளுக்கு ஆசைப்பட்டு பெற்ற மகளுடன் உடலுறவு வைத்து கொண்ட கொடூர தந்தை.!

சென்னை ஆவடியில், அருள் என்பவர், அவரது 16 வயது மகளை, பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம்.  மகளுடன் பாலியல் உறவு வைத்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையில் செய்த கொடூரனை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து,  புழல் மத்திய சிறையில் அடைத்தனர். சென்னை, ஆவடி பகுதியைச் சேர்ந்த அருள் என்பவருக்கு, மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் பல ஆண்டுகளாக, வேளைக்கு செல்லாமல், தன்னை சிவன் அருள்பெற்ற சித்தர் […]

abused 6 Min Read
Default Image