Tag: Sexual complaints

உபர் ஓட்டுநர்கள் மீது‌ 2 வருடத்தில் 6000 பாலியல் புகார்கள்..! அதிர்ச்சி கொடுத்த உபர்..!

2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் சுமார் 2 மில்லியன் மக்கள் தங்கள் கார்களில் பயணம் செய்துள்ளதாகவும் உபர் நிறுவனம் கூறியது. அதில் கடந்த 2018 -ம் ஆண்டு சுமார் 3,000 பாலியல் புகார்கள் தங்கள் நிறுவனத்திற்கு வந்ததாகவும் இந்த புகார்கள் கடந்த 2017-ம் ஆண்டு விட 16 சதவீதம் குறைந்துள்ளது என உபர் நிறுவனம் கூறியுள்ளது. உபர் நிறுவனம் உலகம் முழுவதும் பல நாடுகளில் இயங்கி வருகிறது. இந்த கார் நிறுவனத்தில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு […]

Sexual complaints 4 Min Read
Default Image

ஜேஎன்யூவில் பாலியல் தொந்தரவு செய்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்…!!

டெல்லியில்உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யூ) வில் பணியாற்றிய all life science துறை சார்ந்த பேராசிரியர் ,ஒன்பது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் அளித்துள்ளர். மேலும் அவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பாதுகாப்பு வழங்குவதை கண்டித்தும் ,டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிய மறுப்பதை கண்டித்து,நேற்று மாலை தொடங்கி இரவு வரை தொடந்து டெல்லி போலிஸ் அலுவகத்தை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

#Protest 2 Min Read
Default Image

ஆஸ்கர் விருது வழங்கும் அமைப்பின் தலைவர் ஜான் பெய்லி மீது 3 இளம் பெண்கள் பாலியல் புகார்..!

சினிமா துறையில் முக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் கடந்த 2 வாரங்களுக்கு முன் நடைபெற்றது. ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் (Academy of motion pictures) அமைப்பின் தலைவராக இருக்கும் 75 வயதான ஜான் பெய்லி மீது தொடர்ச்சியாக பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம்தான் ஆஸ்கர் அமைப்பின் தலைவராக இவர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக […]

chairman of the Oscars. 2 Min Read
Default Image