Tag: Seth Rollins

“நாயகன் மீண்டும் வாரார்”..WWE-க்கு மீண்டும் திரும்பும் செத் ரோலின்ஸ்! எப்போது தெரியுமா?

அமெரிக்கா : WWE-போட்டியில் பறந்து பறந்து விளையாடக் கூடிய வீரர்களில் ஒருவர் தான் செத் ரோலின்ஸ். அப்படி விளையாடுவது மட்டுமின்றி தனது பேச்சுத் திறமையாலும் அவர் பல ரசிகர்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறார் என்று கூட சொல்லாம். விளையாடுவது மட்டும் முக்கியம் இல்லை தன்னை எதிர்த்து விளையாட வரும் வீரர்களுக்கு தன்னுடைய பேச்சின் மூலம் பயத்தைக் காட்டக்கூடிய அளவுக்கு செத் ரோலின்ஸ்க்கு பேசத் தெரியும். எனவே, செத் ரோலின்ஸ் விளையாட்டு என்றாலே ஒரு தனித்துவமான பாணியில் இருக்கும் என்பதால் அவருடைய […]

Bronson Reed 5 Min Read
Seth Rollins