Tag: serial actress

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகள்.! முதலிடத்தில் எந்த சீரியல் நடிகை தெரியுமா.?

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. பிரபல நிறுவனங்கள் நடிகர், நடிகைகள் மற்றும் படங்கள் ஆகியவற்றில் சிறந்தது எதுவென்றும் ,பிரபலமானது எதுவென்றும் கருத்து கணிப்பு நடத்துவார்கள்.அந்த வகையில் தற்போது Ormax media சின்னத்திரையில் பிரபலமானவர்கள் யார் யார் என்பதற்கான கருத்து கணிப்பு நடத்தியுள்ளனர் . அதில் பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் கண்ணம்மா சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார் .அதன் பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் முல்லை இரண்டாவது இடத்திலும் […]

bharathi kannamma 3 Min Read
Default Image

ஊரடங்கில் நாயை சித்திரவதை செய்யும் நடிகை அர்ச்சனா மாரியப்பன் ! – வீடியோ

அர்ச்சனா மாரியப்பன், தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு என்ற படத்தில் தான் அறிமுகமானார். இதன்பிறகு அசைவம், வாலு போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து டிக்டாக் வீடியோவை பகிர்ந்து வருவார். தற்போது இவர் நாயை சித்திரவதை செய்யும்படி டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https://www.instagram.com/p/B_pdFK8hweK/?igshid=o6070zxp7s14

archana mariyappan 2 Min Read
Default Image

பிரபல சீரியல் நடிகை ஊர்வம்பு லட்சுமியை கோபமடைய செய்த மோசமான சம்பவம்!

சீரியல் பிரபலங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. குடும்ப சீரியலில் நடிக்கும் எத்தனையோ நடிகைகளுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஊர்வம்பு டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை லட்சுமி. அகல்யா சீரியலில் அறிமுகமாகி வம்சம், செம்பருத்தி என சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரெட்டை வாலு, வில் அம்பு, மன்னவன் வந்தானடி படங்களிலும் நடித்து வந்தார். அண்மையில் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்று போராட்ட மக்களை சந்தித்து பேசினார். மேலும் அவர் பேசிய சில விசயங்கள் […]

cinema 3 Min Read
Default Image