வியாபாரி செல்வமுருகன் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிடக் கோரி அவரது மனைவி பிரேமா வழக்கு தொடர்ந்த நிலையில் ,மாஜிஸ்திரேட் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 39). இவருக்கு பிரேமா என்ற மனைவியும் , 2 குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே கடந்த 30-ஆம் தேதி திருட்டு வழக்கு ஒன்றில் நெய்வேலி போலீசார் செல்வமுருனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பின்பு , […]
செல்வமுருகன் மரணம் விவகாரத்தில், வீடியோ ஆதாரங்கள் வெளியிட்ட வேல்முருகன். விருத்தாசலம் சிறையில் அடைக்கப்பட்ட செல்வமுருகன் மீது பொய்வழக்கு போடப்பட்டதாக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், செல்வமுருகன் நெய்வேலி நகர போலீசாரால், கடந்த 30-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விருத்தாசலம் சிறையில் அடைக்கப்பட்ட போது, அங்கு அவருக்கு வெட்டு வந்ததாகவும், அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால், அவர் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக அவரது […]