'டிரைவர் இல்லாமலேயே கார் ஓடுது'... அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்!பாகிஸ்தானில் டிரைவர் இல்லாத காரின் லைவ் டெமோ நடைபெற்றபோது, திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டு கார் கட்டுப்பாட்டை இழந்தது.