#Breaking:தேச துரோக வழக்கு பதியக் கூடாது – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!மத்திய அரசு தேச துரோக வழக்கு தொடர்பான சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்யும் வரை வழக்கு பதியக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசத்துரோக சட்டத்தை மறு பரிசீலனை செய்ய அனுமதி! – உச்ச நீதிமன்றம்தேசத்துரோக வழக்குகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விவரங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தரவு.