"தமிழக மரங்கள் பாதுகாப்பு சட்டம் கர்நாடகத்தை போல்"வேண்டும் சுற்றுச்சுழல்-வனத்துறை உங்கள் பதில் என்ன..?உயர்நீதிமன்ற கிளை...!!
தமிழகத்தில் மரங்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.