"சத்தியமங்கலம் மாயாற்றில் வெள்ளபெருக்கு"ஆற்றில் பயணம் செய்யும் மக்கள்...பாலம் வேண்டும் அரசிற்கு கோரிக்கை...!!ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.