சப்பாத்தி என்றாலே குருமா தான் அதனுடன் சாப்பிடுவதற்கு சரியான ஒன்றாக இருக்கும். ஆனால், குருமா செய்வது கடினம் போல தோன்றும். இனி இரண்டே நிமிடத்தில் செய்யலாம் குருமா, எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு வெங்காயம் தக்காளி மிளகாய் கடலை மாவு உப்பு செய்முறை முதலில் உருளைக்கிழங்கை நான்கு துண்டுகளாக நறுக்கி அதனை நன்றாக அவிய வைக்கவும். அதன் பின் அதை தோலுரித்து எடுத்து வைத்து கொள்ளவும். பின் கரண்டி அல்லது கைகளால் […]