கோவையில் உள்ள பன்னிமடை பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமார் குற்றவாளி என நீதிபதிகள் கூறி தீர்ப்பளித்தனர். கோவையில் உள்ள பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி 7 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தார் .அப்போது அந்த சிறுமி காணாமல் போனார். இதை தொடர்ந்து அந்த சிறுமியின் தயார் பல இடங்களில் […]