டொமினிகன் இரவு விடுதியின் மேற்கூரை விபத்து.., அதிகரிக்கும் எண்ணிக்கை.!டொமினிகன் நாட்டில் இரவுநேர கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில்சிக்கி பலியானோர் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.
டொமினிகனில் விடுதி மேற்கூரை சரிந்து 79 பேர் உயிரிழந்த சோகம்.!டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள பிரபல ஜெட் செட் இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்தது.