தங்கள் நாட்டுக்கு விளையாட வருமாறு அழைத்த அயர்லாந்து! மறுத்த சஞ்சு சாம்சன்.!தங்கள் நாட்டுக்கு விளையாட வருமாறு சாம்சனுக்கு அயர்லாந்து கிரிக்கெட் அழைப்பு விடுத்துள்ளது, இதற்கு சாம்சன் மறுத்துள்ளார்.