"இறந்தவரின் குடும்பத்திற்கு துணையாக இருப்பேன்" ஜாமீனில் வந்த அல்லு அர்ஜுன் பேட்டி!
இறந்தவர் குடும்பத்தாருக்கு மீண்டும் ஒருமுறை இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன். - ஜாமீனில் வெளியே வந்த அல்லு அர்ஜுன் பேட்டி.