Tag: Sanchita Shetty

இரவு நேரங்களில் படப்பிடிப்பு…ரொம்ப ஏக்கமா இருக்கு! நடிகை சஞ்சிதா ஷெட்டி வேதனை!

சஞ்சிதா ஷெட்டி தற்போது இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் என்பவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாயவலை’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் அமீரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஒரே இரவில் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக படத்தின் படப்பிடிப்பு இரவு நேரங்களில் தான் அதிகமாக எடுத்திருப்பார்கள். இந்நிலையில், இரவு நேரங்களில் பட பிடிப்பு நடைபெற்று வந்ததால் சற்று கஷ்டமாக இருந்ததாக நடிகை சஞ்சிதா ஷெட்டி சமீபத்திய […]

Latest Cinema News 6 Min Read
Sanchita Shetty

‘மாஸ்டர்’ தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன்.! டைட்டில் என்ன தெரியுமா.?

மாஸ்டர் பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் அடுத்த படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகனான லியோ சிவகுமார் நடிக்கவுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படமானது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனையை படைத்து வருகிறது.இந்த நிலையில் மாஸ்டர் பட தயாரிப்பாளரும் , நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அழகிய கண்ணே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் […]

Leo Sivakumar 3 Min Read
Default Image