6,000mAh பேட்டரி.. அசத்தலான அம்சங்கள்... புதிய மாடலை அறிமுகம் செய்தது சாம்சங்!Samsung Galaxy M15: சாம்சங் நிறுவனம் தனது Galaxy M15 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.