தீவிரமடையும் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்., அமைச்சர்களுக்கு உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்.!சாம்சங் ஊழியர்கள் போராட்டம் குறித்து அந்நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.