Tag: sambathkumar

எடப்பாடியில் அதிமுக டெபாசிட் இழக்கும்…! திமுக அமோக வெற்றி பெறும்…! – சம்பத்குமார்

எடப்பாடியில் அதிமுக டெபாசிட் இழக்கும். திமுக அமோக வெற்றி பெறும். எடப்பாடியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சம்பத்குமார் அவர்கள், பிரமாண்ட ஊர்வலம் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். எடப்பாடி பேருந்து நிலையம் முதல் வட்டாட்சியர் அலுவலகம் வரை தொண்டர்களின் ஆரவாரத்துடன் திமுக வேட்பாளர் சம்பத்குமார், தேர்தல் அலுவலர் தனலிங்கத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எடப்பாடியில் அதிமுக டெபாசிட் இழக்கும் என்றும், திமுக அமோக வெற்றி பெறும் […]

#ADMK 2 Min Read
Default Image

எடப்பாடியில் இ.பி.எஸை எதிர்த்து திமுக சார்பில் சம்பத் போட்டி.!

எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் த.சம்பத் குமார் போட்டியிடுவதாக அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டுள்ளார். திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீட்டை தமிழகத்தின் பல இடங்களில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்த 173 பேர் கொண்ட திமுகவின் வேட்பாளர் பட்டியலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் […]

#DMK 2 Min Read
Default Image