சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய விவாகரத்துக்கு காரணம் என்ன என கேள்விகள் எழுந்த சூழலில், ஜிவி பிரகாஷ் அவருடன் பேச்சுலர் படத்தில் திவ்யா பாரதியுடன் நெருக்கமாக நடித்ததும் இதனால் பாடகி சைந்தவி கோபபட்டதாகவும் செய்திகளை பரப்ப தொடங்கிவிட்டார்கள். எனவே, ஜிவி பிரகாஷ் விவாகரத்து ஆனதற்கு காரணமே திவ்யா பாரதி தான் எனவும், அவருடன் நெருக்கமாக நடித்த காரணத்தாலும் இருவரும் டேட்டிங் செய்து […]
சென்னை : சினிமாத்துறையில் விவாகரத்து செய்திகள் என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். ஏற்கனவே, தனுஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், டி இமான் ஆகியோர் விவாகரத்து செய்திகளை அறிவித்திருந்தார்கள். அவர்களை தொடர்ந்து காதலித்து திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் மற்றும் பாடகி சைந்தவி கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக கடந்த ஆண்டு மே மாதம் இருவரும் அறிக்கை வெளியீட்டு அறிவித்திருந்தார்கள். இதனை தொடர்ந்து இருவரும் பேசிக்கொள்ளாமல் இருக்கவில்லை பிரிந்தாலும் நண்பர்களாக […]
சென்னை : எங்கள் விவாகரத்துக்கு எந்தவிதமான வெளிக்காரணங்களும் இல்லை என்று பாடகி சைந்தவி கூறியுள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் கலந்து பேசி விவாகரத்து முடிவு செய்து இருந்ததாக சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். இருப்பினும், இவர்களுடைய தனிப்பட்ட முடிவை தங்களுக்கு ஏற்றபடி சில யூடியூப் சேனல்கள் மற்றும் சில பத்திரிக்கையாளர்கள், நெட்டிசன்கள் என பலரும் விமர்சித்து பேசி வந்தனர். அந்த விமர்சனங்களுக்கு அறிக்கை வெளியீட்டு ஜிவி பிரகாஷ் பதில் அளித்தும் இருந்தார். அவரை […]
சென்னை : தன் விவாகரத்து குறித்து மோசமாக விமர்சித்தவர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் பதில் அளித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக சமூக வலைதள பக்கங்களில் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர். இருந்தும் ஜிவி பிரகாஷ் மீது தவறு இருந்தது போல பலரும் அவரையும், அவருடைய விவாகரத்து பற்றியும் விமர்சித்து பேசி வந்தனர். இந்த சூழலில் விமர்சித்தவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக […]
சென்னை : ஜிவி பிரகாஷ்-சைந்தவி திருமண உறவில் இருந்து பிரிவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாடகி சைந்தவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் தீயாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில், இருவருமே திருமண உறவை முடித்துக்கொள்வதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குடும்பத்திற்கும் சைந்தவியின் குடும்பத்திற்கும் இடையே நடந்த பிரச்சனையின் போது சைந்தவி அவருடைய பெற்றோருக்கு ஆதரவாக பேசியதன் காரணத்தால் ஜிவி […]
சென்னை: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்துவிட்டதாக வெளியான தகவல் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும், பாடகி சைந்தவியும், கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இந்த சூழலில் இவர்கள் இருவருமே கடந்த 6 மாதங்களாக தனி […]
சூரரைப்போற்று பாடலுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் புகழாரம் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று . இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றிருந்த “கையிலே ஆகாசம்” ரசிகர்களை கவர்ந்து பலரது ரிங்க் டோனாக மாறியது என்றே கூறலாம். இந்த பாடலை ஜிவி பிரகாஷின் மனைவி சைந்தவி பாடியிருந்தார். மென்மையான இசையுடன் அழகான […]
தலைவி திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தலைவி. திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார் . விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் தயாரிப்பில் உருவாகும் ‘தலைவி’ திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் .இந்தப் படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி […]
தலைவி படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார் . விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் தயாரிப்பில் உருவாகும் ‘தலைவி’ திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் .மேலும் இந்த திரைப்படத்துக்கு பாகுபலி பட கதாசிரியரான கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார் […]
ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி தம்பதியரின் அழகான மகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பாடகராக அறிமிகமான ஜி. வி. பிரகாஷ் தற்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் சூர்யாவின் சூரரை போற்று, வாடிவாசல், தனுஷின் 43வது படத்தையும் இசையமைத்துள்ளார். மேலும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் 2013-ஆம் ஆண்டு முன்னணி பாடகியான சைந்தவி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் […]
ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி தம்பதியரின் அழகான மகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பாடகராக அறிமிகமான ஜி. வி. பிரகாஷ் தற்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் சூர்யாவின் சூரரை போற்று, வாடிவாசல், தனுஷின் 43வது படத்தையும் இசையமைத்துள்ளார். மேலும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் 2013-ஆம் ஆண்டு முன்னணி பாடகியான சைந்தவி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் […]