அப்போ காதல் தோல்வி.. வேலை இல்லை! ஆனா இப்போ..எம்.எல்.ஏ பேச்சால் அதிர்ந்த முதல்வர் விஜய்!சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்த தவெக எம்.எல்.ஏ. சபரி அயங்கரன் தனது காதல் தோல்வி முதல் கார் கிடைத்தது வரை கலகலப்பாகப் பேசி சபையை சிரிக்க வைத்தார்.