Tag: rsws sachin bat cleaning

சச்சின் கூறிய அறிவுரை என்ன சார் இப்படி பண்றீங்க என கேட்ட ரசிகர் ?

சச்சின் டெண்டுல்கர், தன் பேட்டின் கைப்பிடியை சோப்பு மற்றும் குழாய் நீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை தனது “சிறப்பு முறை” என்று அழைத்த சச்சின் யாரும் தனக்கு இவ்வாறு கற்றுக் கொடுக்க வில்லை என்றும் தனது உணர்வு என்றும் குறிப்பிட்டுள்ளார். சச்சின் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஆகிஇருக்கலாம் ஆனால் பேட்டிங்கின் மேஸ்ட்ரோ சச்சின் டெண்டுல்கர் இன்றளவும் உலகம் முழுதும் பல ரசிகர்களால் பின்பற்றப்படுகிறார். 49 […]

rsws sachin bat cleaning 4 Min Read
Default Image