அப்போ காதல் தோல்வி.. வேலை இல்லை! ஆனா இப்போ..எம்.எல்.ஏ பேச்சால் அதிர்ந்த முதல்வர் விஜய்!சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்த தவெக எம்.எல்.ஏ. சபரி அயங்கரன் தனது காதல் தோல்வி முதல் கார் கிடைத்தது வரை கலகலப்பாகப் பேசி சபையை சிரிக்க வைத்தார்.
'ஊருக்காகக் கொடுத்தார்'...அனைத்து MLA-வுக்கும் கார்! முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் சிந்து!தமிழக எம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் புதிய கார் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.