இந்தியாவில் விளையும் அரியவகை மாம்பழம்..! ஒரு கிலோ ரூ.2.70 லட்சம்..!இந்தியாவில் அரியவகை மாம்பழமான மியாசாகி வகையை வளர்த்து அதிக லாபத்தை பெற்று வரும் தம்பதி ஒரு மாம்பழத்தின் விலை ரூ.21,000.