மெல்ல விடை கொடு மனமே! கண்ணீருடன் உலகக்கோப்பையில் விடைபெற்றார் ரொனால்டோ!தோல்விக்குப் பிறகு கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறிய ரொனால்டோ, "மனசாட்சிப்படி நான் சிறந்ததைக் கொடுத்தேன்" என்று உணர்ச்சிகரமாகத் தெரிவித்தார்.