WWE : அதிக சம்பளம் வாங்கும் சூப்பர்ஸ்டார் "ரோமன் ரெய்ன்ஸ்"! வியக்க வைக்கும் சொத்து மதிப்பு?WWE-யில் விளையாடுவதற்கு ரோமன் ரெய்ன்ஸ்க்கு ஒரு ஆண்டுக்கு 5 மில்லியன் டாலர் சம்பளமாக வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.