Fact Check: நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் காலமானாரா? உண்மை தகவல் இதோ!!நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் நலமுடன் உள்ளார், பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என மகள் வேண்டுகோள்.