ஆந்திராவில் பெற்றோர்களால் நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களும் உயிர்பிக்கப்படுவார்கள் என கூறப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் பெற்றோர்களால் இரண்டு இளம் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாமல் இந்திய முழுவதிலுமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெற்ற பிள்ளைகளை தாங்களே பாலி கொடுத்த சோகம் கூட இல்லாமல் அவர்களின் தாயார் எரியும் பாடி முன்பதாக நின்று கொண்டிருந்ததும் பலரால் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், நரபலிக்காக பிள்ளைகள் இருவரையும் கொலை செய்த பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு […]